பகலில் உறங்கிடுவாள்
இரவில் எனக்காக கண்விழித்து
என் கவிதையை ரசிப்பாள்
யார் அவள்
"வானத்து நிலவு"
சிரிக்கும் சிரிப்பும்,
நீ என்னை காதலிக்கிறாய்
என்பது புரிகிறது !!
வேண்டாம் பெண்ணே..
மீசை கூட முளைக்காத
வயதில்,
என்னால் தாடி
வளர்க்க முடியாது"
By
LKG Last Bench Boy
நீ செய்யும் குரும்பை ரசிப்பவள்
நடை பழகி தந்தவள்
என் கண்கள் உறங்க தவம் செய்யும் தாமரை
"அம்மா"
காதல் வரும் வேலையில்
களவி வரும் அஞ்சாதே
அவள் கோவம் கொண்டு பேசும் போது
பிரிவு உன்னை தொடும் அஞ்சாதே
காதல் வந்த பின்னாலே
பொய்களும் உன் உதடோடு வரும் அஞ்சாதே
அவள் மௌனம் மட்டும் பார்த்து விட்டு
காதல் பயம் கொண்டு அஞ்சாதே
அவள் இதயத்தில் கலந்த பின்னும்
காதல் சொல்ல என்றும் "அஞ்சவே அஞ்சாதே"
இரவில் எனக்காக கண்விழித்து
என் கவிதையை ரசிப்பாள்
யார் அவள்
"வானத்து நிலவு"
சிரிக்கும் சிரிப்பும்,
நீ என்னை காதலிக்கிறாய்
என்பது புரிகிறது !!
வேண்டாம் பெண்ணே..
மீசை கூட முளைக்காத
வயதில்,
என்னால் தாடி
வளர்க்க முடியாது"
By
LKG Last Bench Boy
நீ செய்யும் குரும்பை ரசிப்பவள்
நடை பழகி தந்தவள்
என் கண்கள் உறங்க தவம் செய்யும் தாமரை
"அம்மா"
காதல் வரும் வேலையில்
களவி வரும் அஞ்சாதே
அவள் கோவம் கொண்டு பேசும் போது
பிரிவு உன்னை தொடும் அஞ்சாதே
காதல் வந்த பின்னாலே
பொய்களும் உன் உதடோடு வரும் அஞ்சாதே
அவள் மௌனம் மட்டும் பார்த்து விட்டு
காதல் பயம் கொண்டு அஞ்சாதே
அவள் இதயத்தில் கலந்த பின்னும்
காதல் சொல்ல என்றும் "அஞ்சவே அஞ்சாதே"




No comments:
Post a Comment